கொசு தொல்லை இல்லாமல் நிம்மதியா தூங்க…
சாயங்காலம் ஆனா வீட்டின் ஜன்னலை திறந்து வையுங்கள், 6.00 மணிக்கு வீட்டுக்கு வெளியே Light போடுங்கள் வீட்டின் உள்ளே இருக்கும் light off பண்ணுங்க,Fan மட்டும் ON பண்ணுங்க, வீட்டில் உள்ள கொசு எல்லாம் இந்த மாறி செய்தால் ஓடிடும். இது குளிர்காலம் அதனால் 6.30 மணிக்கு/ வெயில் காலமா இருந்தா 7.00 மணிக்கு ஜன்னல் மூடிட்டு வீட்டுக்கு உள்ளே Light ON பண்ணுங்க. இதுக்கப்றம் யாரும் ஜன்னல் திறக்க வேணாம்னு சொல்லுங்க. கதவ தேவைபட்டா திறங்க. மத்தபடி சாத்தி வைங்க. அப்படியே திறந்து வைச்சா எல்லா கொசுவும் உங்க வீட்ல தான் இருந்கும் நீங்களும் குடும்பத்தோடு கொசு தொல்லை இல்லாமல் நிம்மதியா தூங்குங்க.
0
Leave a Reply